பேடிஎம் வழியாக பணத்தை எப்படி அனுப்புவது அல்லது பெறுவது..? (வீடியோ)
‘அனுப்ப’ என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் எளிதாக பணம் அனுப்பப்படும்.
பேடிஎம் வாலெட் மூலமாக பணத்தை இரண்டு எளிதான வழிகளில் அனுப்ப இயலும்.
1.QR-குறியீட்டை ஸ்கேன் செய்வது
2. மொபைல் எண்ணை உள்ளிடுவது
1.QR-குறியீடு மூலம் பணத்தை எப்படி அனுப்புவது
பேடிஎம் செயலியை திறந்து 'செலுத்து' என்ற பொத்தானை தேர்வு செய்யவும். அடுத்து உங்களுக்குத் தோன்றும் QR-குறியீட்டை ஸ்கேன் செய்ததை அடுத்து அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிடவும். பின்னர் 'அனுப்ப' என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் எளிதாக பணம் அனுப்பப்படும்.
2. மொபைல் எண்ணை உள்ளிட்டு பணத்தை எப்படி அனுப்புவது
QR-குறியீட்டைத் தவிர்த்து மொபைல் எண் என்பதைத் தேர்வு செய்து பின்னர் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும் அல்லது தொடர்பில் உள்ள மொபைல் எண்ணைத் தேர்வு செய்யவும். அடுத்து அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிடவும். பின்னர் 'அனுப்ப' என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் எளிதாக பணம் அனுப்பப்படும்.
பேடிஎம் வழியாக பணத்தை எப்படி அனுப்புவது-(வீடியோ)
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications