விஸ்தரா அதிரடியாக 3 நாட்கள் விழாக்கால சலுகையாக செவ்வாய்க்கிழமை முதல் 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
இந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான விஸ்தரா அதிரடியாக 3 நாட்கள் விழாக்கால சலுகையாக செவ்வாய்க்கிழமை முதல் 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
899 ரூபாய்க்கு ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை பயணம் செய்யலாம். இந்த சலுகை விலை டிக்கெட் நேரடியாக செல்லும் விமானங்களுக்கு மட்டுமே என விஸ்தரா அறிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து லக்னோ செல்ல 1,500 ரூபாய் எனவும், கோவா-மும்பை செல்ல 1,501 ரூபாய் எனவும், கவுஹாத்தி முதல் கொல்கத்தா செல்ல 1,699 ரூபாய் எனவும், டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்ல 2,000 ரூபாய் எனவும், மும்பையில் இருந்து பெங்களூர் செல்ல 2,130 ரூபாய் எனவும் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது விஸ்தரா நிறுவனம். விஸ்தரா நிறுவனத்தின் இந்த சலுகை விலையில் ஜனவரி 25-ம் தேதிமுதல் அக்டோபர் 1-ம் தேதி வரை பயணம் செய்வதற்கு 2017 ஜனவரி 10 முதல் 12-ம் தேதி வரை டிக்கெட்களை புக் செய்யலாம். டாடா நிறுவனமும், சிங்கபூர் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் தான் விஸ்தரா. இதில் 51 சதவீதம் டாடா நிறுவனத்திடமும், மீதம் உள்ள 49 சதவீதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் உள்ளது. அரசுடன் இணைந்து கோடுஷேர் சேவையை அளிக்க இருப்பதாக விஸ்தரா விமான போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பிஹே தெய்க் இயோ கூறியுள்ளார். கோடுஷேர் சேவை என்றால் பிற விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து டிக்கெட்களை ஷேர் செய்து பயணிக்கும் முறை ஆகும்.
பிற வழித்தடங்கள்
கூப்பன் ஆஃபர்
விஸ்தரா இணையதளம் அல்லது செயலியின் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு க்ரோமா கடைகளில் பொருட்களை வாங்குவதற்கான 500 ரூபாய் கூப்பன் அளிக்கப்படும்.
சலுகைக் காலம்
விஸ்தரா நிறுவனம்
கோடுஷேர் என்றால் என்ன?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications