மத்திய வங்கி பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கான அனுமதிகளை வழங்கியதை அடுத்து நாடு முழுவதும் முதன் முறையாகச் சேவையை அளிக்கத் துவங்கி இருப்பது ஏர்டெல் நிறுவனம் மட்டுமே.
இந்தியா முழுவதும் வியாழக்கிழமை முதல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை துவக்கியது ஏர்டெல். ஏர்டெல் நிறுவனத்தின் மெண்ட்ஸ் வங்கி சேவை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி துவக்கி வைத்தார்.
சேமிப்பு கணக்கு
3000 கோடி ரூபாய் இதற்கான முதலீடு செய்துள்ள ஏர்டெல் நிறுவனம் சேமிப்பு கணக்குகளுக்கு 7.25 சதவீதம் வட்டியை அளிக்கின்றது.
மத்திய வங்கி பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கான அனுமதிகளை வழங்கியதை அடுத்து நாடு முழுவதும் முதன் முறையாகச் சேவையை அளிக்கத் துவங்கி இருப்பது ஏர்டெல் நிறுவனம் மட்டுமே.
பேமெண்ட்ஸ் வங்கிகள்
பேமெண்ட் வங்கிகளைப் பொருத்த வரை நாம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெப்பாசி செய்யலாம், பணத்தை திரும்பப் பெறலாம் ஆனால் கடன் அளிக்க முடியாது.
வங்கிகளில் மேலும் மக்கள் முதலீடு செய்வதற்காகவே இந்த புது மாதிரியான வங்கி சேவைகளை அளிக்க மத்திய அரசு அனுமதிகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றது.
போட்டி நிறுவனங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜியோ, ஐடியா, வோடாபோன் நிறுவனங்களும் பேமெண்டெஸ் வங்கிகளுக்கான அனுமதிகளைப் பெற்றுள்ளன.
கொடாக் மகேந்திர வங்கி
ஏர்டெல் பெமெண்ட் வங்கியில் கணிசமான பங்குகளை கொடாக் மகேந்திர வங்கி வைத்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனம் தங்களது 2,50,000 ரிடெய்ல் மொபைல் ஸ்டோர்களையும் பேமெண்டெஸ் வங்கி சேவைக்காகவும் பயன்படுத்த இருக்கின்றது. மேலும் இப்போது இந்தியாவின் அதிக மொபைல் பயனர்கள் உள்ள நிறுவனமாகவும் ஏர்டெல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications