
அவினிஷ் பஜாஜ், வயது 46
யார் இவர்:
மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேனேஜிங் டைரக்டர்
விருப்பங்கள்:
குழந்தைகளுடன் விளையாடுதல், பயணம், ரன்னிங் மற்றும் டென்னிஸ்
இவரது சிறப்பு:
மேட்ரிக்ஸ் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் இவர் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இபே இந்தியா பிரைவைட் லிமிடெட், பாஸி.காம் இந்தியா பிரைவைட் லிமிடெட் (Baazee.com), கோல்ட்மேன் சாச் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். இண்டர்நெட் பிசினஸில் இன்று கொடிகட்டி பறக்கும் குவிக்கர் நிறுவனத்திற்கு ஆலோசனை கூறியது இவர்தான்.
அதேபோல் உலகம் முழுவதும் தனது கிளைகளை விரிவாக்கம் செய்திருக்கும் டிராவல் நிறுவனமான ஓலா இவரது ஆலோசனையின் பெயரில்தான் வளர்ந்தது.
கடந்த ஏப்ரலில் மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிஷி நவானி விலகிய பின்னர் அவினிஷ் தனது சொந்த முதலீட்டில் மேட்ரிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றினார்.
இவருக்குத் தருண் மற்றும் விக்ரம் வைத்தியநாதன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைகொடுத்தனர். டெக்னாலஜி மற்றும் இண்டர்நெட் இன்வெஸ்ட்மெண்டில் இன்று மிகப்பெரிய நிறுவனமான மேட்ரிக்ஸ் வளர்ந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மேட்ரிக்ஸ் நிறுவனம் மேலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி விரிவாக்கம் செய்ய உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications