
கிரிஷ் மாத்ரூபூதம், வயது 41
யார் இவர்:
ஃபிரெஷ்டெஸ்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ
கல்வித் தகுதி:
எம்பிஏ, சென்னை பல்கலைக்கழகம்
விருப்பம்:
டென்னிஸ் விளையாடுதல் இவரது பெரிய பொழுதுபோக்கு. மேலும் இவர் சினிமா பிரியர். இந்திய திரைப்படங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவார்
இவரது சிறப்பு:
இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுகமான பின்னர்ச் சாப்ட்வேர் நிறுவனங்கள் பல திணறின. இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களே வெற்றிகரமாக இயங்கத் தடுமாறிய நிலையில் இவரது ஃபிரெஷ்டெஸ்க் அசால்ட்டாக வெற்றிப் பெற்றது.
ஆனால் இவர் தனது வெற்றியைத் தலைக்கனமாக ஏற்றாமல் தனது யுக்தியைப் பலரும் அறியும் வகையில் பிரபலப்படுத்தினார். அதன் பின்னர் ஃபிரெஷ்டெஸ்க் நிறுவனத்தை அடுத்துச் சென்னையில் ஜோஹோ என்ற சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஒருநாள் இவரது வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தபோது தான் ஜோஹோ நிறுவனம் தொடங்குவது குறித்த ஆலோசனை இவருக்கு உதித்ததாம். இவரை இவரது நண்பர்கள் சாப்ட்வேர் ஹேண்ட்புக் என்றுதான் அழைப்பார்களாம். அந்த அளவுக்குச் சாப்ட்வேர் தொழிலில் கைதேர்ந்தவர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications