
ஜோனாதன் புல்லக், வயது 42
யார் இவர்:
சாஃப்ட்பேங் குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரி மற்றும் மேனேஜிங் டைரக்டர்
கல்வித் தகுதி:
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு
இவரது சிறப்பு:
சாப்ட்பேங்க் நிறுவனத்தில் இருந்து நிகேஷ் அரோரா விலகிய பின்னர் இந்நிறுவனத்தின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரி மற்றும் மேனேஜிங் டைரக்டராக ஜொனாதன் உள்ளார். சாஃப்ட் பேங்க் பணிக்கு முன்னர்க் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த லோகோன் சொலுஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிறுவனம் ஆன்லைன் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஹவுசிங்.காம் என்ற இணையதளத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய திறமையான நிர்வாகம் காரணமாகச் சாஃப்ட்பேங் குரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் ஜப்பான் நிறுவனம் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருகின்றன.
தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இவர் வாழ்ந்து வந்த போதிலும் பெரும்பாலும் இவர் விமானப் பயணத்தில்தான் இருப்பார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications