
சாஹில் பரூவா, வயது 32
யார் இவர்:
இ-காமர்ஸ் லாஜிஸ்டிக் நிறுவனமான டெல்லிவெரி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ
படிப்பு:
பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பு, பெங்களூர் ஐஐடி
இவரது விருப்பம்:
சமையல் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் விருப்பம்
சிறப்பு அம்சங்கள்:
இந்தியாவில் சிறப்பாக இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று இவரது டெல்லிவெரி நிறுவனம். கடந்த 2011ஆம் ஆண்டு மோஹித் டண்டன், சுராஜ் சாஹாரன், மற்றும் புவனேஷ் மங்கலானி ஆகிய மூன்று நண்பர்களுடன் இணைந்து டெல்லிவெரி நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் ஐந்தாவது இணை நிறுவனராகக் கபில் பாரதி என்பவர் இணைந்து கொண்டார்.
டெல்லிவெரியை தொடங்குவதற்கு முன்ன மூன்று வருடங்கள் லண்டனைச் சேர்ந்த குளோபல் கன்சல்டன்சி பர்ம் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்தியாவின் பெரிய ரெஸ்டாரெண்ட்களுக்கு உணவு மற்றும் பூக்களை டெலிவரி செய்த இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications