ஷரத் ஷர்மா: இவர் யார் தெரியுமா..?

ஷரத் ஷர்மா, வயது 52
யார் இவர்:
பிராண்ட் சிக்மா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, மேலும் ஐஸ்பிரிட் என்னும் சாப்ட்வேர் பிராடெக்ட் ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனர்.
கல்வித் தகுதி:
பி.இ, டெல்லி பொறியியல் கல்லூரி
இவரது சிறப்பு:
பிராண்ட் சிக்மா நிறுவனத்தில் நுழையும் முன்னர் நாஸ்காம், கேனான் பார்ட்னர்ஸ், யாஹூ ஆகிய நிறுவனங்களில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் இந்த ஷரத் ஷர்மா. இந்தியாவின் டெக்னாலஜி முதலீட்டாளர்களில் மிக முக்கியமானவர். இவர் சுமார் இரண்டு டஜன் டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
iSPIRT என்ற அமைப்பில் கவுன்சில் மெம்பராக உள்ளார். இவர் ஒரு மிகச்சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர். இவர் இணை நிறுவனராக இருக்கும் டெல்டியர் நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications