IDG வெண்ட்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர்: சுதிர் சேத்தி

சுதிர் சேத்தி, வயது 58
யார் இவர்:
IDG வெண்ட்சர்ஸ் இந்தியா அட்வைசர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன்
கல்வி தகுதி:
பிடெக், எம்.பி.ஏ,
இவரது சிறப்பு:
இண்டர்நெட் உலகில் முதலீடு செய்ய வேண்டும் என்று இந்தியாவில் ஆரம்பக்காலக் கட்டத்தில் சிந்தித்த தொழிலதிபர்களில் ஒருவர் இந்தச் சுதிர். கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் அதிகம் அறிமுகம் இல்லாத காலத்திலேயே எதிர்கால இண்டர்நெட் மார்க்கெட்டை ஊகித்தவர்.
IDG நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் விப்ரோ, இன்ஃபோடெக் எண்டர்பிரைசஸ், விப்ரோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்தவர். எந்நேரமும் தொழில் குறித்தே சிந்திக்கும் வழக்கம் உடைய இவர், பிறருக்கு உதவுவதில் வல்லவர்


Click it and Unblock the Notifications