உலகம் சுற்றும் யுனிக்கான் பாபா..!

யூனிகான் பாபா, வயது 36
யார் இவர்:
டிவிட்டரின் பிரபலம்
கல்வித் தகுதி:
பிடெக், எம்.பி.ஏ
இவரது சிறப்பு:
டிவிட்டரில் பிரபலமான இவர் நாள்தோறும் உலகம் முழுவதும் தனது பணிக்காகப் பறந்து கொண்டிருக்கின்றார். குறிப்பாகச் சான் பிரான்சிஸ்கோ, சிங்கப்பூர், டெல்லி ஆகிய இடங்களில் வாரம் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களைச் சந்திப்பார்.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்குவதே இவரது தலையாயப் பணி. நஷ்டம் அடைந்து கொண்டிருக்கும் தொழில், இயங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை இவர் தன்னுடைய சிறப்பான ஆலோசனையால் வெற்றிகரமான நிறுவனமாக மாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications