உபர் கால்டாக்சியில் பயணம் செய்ய 4 கூப்பன் ஆஃபர்கள்..!
உபர் நிறுவனம் துவங்கப்பட்ட குறைந்த கால கட்டத்தில் 536 நாடுகளில் தனது டாக்ஸி சேவையை வழங்கி வருகின்றது .
இந்தியாவில் ஓலா நிறுவனத்திற்குப் போட்டியான ஒரு டாக்ஸி நிறுவனம் என்றால் அது உபர் நிறுவனம் மட்டும் தான். மேலும் உபர் நிறுவனம் துவங்கப்பட்ட குறைந்த கால கட்டத்தில் 536 நாடுகளில் தனது டாக்ஸி சேவையை வழங்கி வருகின்றது .

உபர் கால் டாக்ஸி பயணத்தில் 70% கேஷ்பேக் சலுகை பெற இங்கு கிளிக் செய்யவும்.
இந்த வாரம் உபர் கால் டாக்ஸியில் பயணம் செய்து பின்வரும் 4 கூப்பன்களை ஆஃபர்களாக பெறலாம்.
1. பேடிஎம் பயனர்கள் இரண்டு இலவச பயணங்களை பெறலாம்.(ப்ரோமோ குறியீடு: DEAL150)
2. உபர் டாக்ஸியில் 5 முறை பயணம் செய்து 70 சதவீதம் சேமிக்க ப்ரோமோ குறியீடு: VIZAG70
3. ICICI50 ப்ரோமோ குறியீட்டை பயன்படுத்தி 6 முறை பயணம் செய்து 50 சதவீதம் டிஸ்கவுண்ட் பெறலாம்.
4. டெல்லியில் நீங்கள் உபர் கால் டாக்ஸி பயன்படுத்த போகிறீர்கள் என்றால் 25ON25 குறியீட்டை உள்ளிட்டு 25 சதவீத டிஸ்கவுண்ட் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications