புதிய தேதி முதல் ரயில்வே பட்ஜெட்டினை மத்திய பட்ஜெட்டுன் இணைத்தது வரை பல மாற்றங்கள் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் நடக்க இருக்கின்றது.
மத்திய பட்ஜெட்டின் வரலாற்றில் முதல் முறையாக எனப் பலவற்றைச் செய்ய இருக்கின்றது அருண் ஜெட்லியின் 2017 ஆண்டிற்கான பட்ஜெட்.
புதிய தேதி முதல் ரயில்வே பட்ஜெட்டினை மத்திய பட்ஜெட்டுன் இணைத்தது வரை பல மாற்றங்கள் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் நடக்க இருக்கின்றது.
பிப்ரவரி 1
2016-ம் ஆண்டு வரை பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் இறுதித் தேதியில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் முதன் முறையாகப் பிப்ரவரி 1-ம் தேதி நடக்க இருக்கின்றது.
ஒரே பட்ஜெட்
இந்த ஆண்டின் பட்ஜெட் முதல் தனியாக ரயில்வே பட்ஜெட் இல்லை. மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு 92 ஆண்டுகளாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரச் சர்வே
பட்ஜெட்டின் முதல் நாள் பொருளாதாரச் சர்வே நடக்கும். அது இந்த வருடம் முதன் முறையாக ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகின்றது.
பேப்பர் இல்லா பட்ஜெட்
முதன் முறையாக நிதி அமைச்சகம் பேப்பர் இல்லாமல் பட்ஜெட் கோப்பை சமர்ப்பிக்கின்றது. எல்லா முக்கியக் கோப்புகளும் மத்திய பட்ஜெட் தகவல் அமைப்பு (UBIS)-இல் சமர்ப்பிக்கப்படும்.
ரைட்டு..! மரத்தைப் பாதுகாக்க..!
திட்ட கமிஷன்
திட்ட கமிஷன் இந்த முறை பொதுப் பட்ஜெட்டில் இருந்து அகற்றப்படும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்போதைய நிதி மசோதாக்களில் இருந்து திட்டம் மற்றும் திட்டம் இல்லா அமைப்புகள் இருக்காது. மத்திய அரசு உலகளவில் பிரபலமான செலவு வகைப்பாடு வருவாய் மற்றும் மூலதன இடையே இருக்கும் அளவில் அங்கீகரிக்கப்பட்ட நடுத்தரக் காலச் செலவு கட்டமைப்பைத் தொடர ஆர்வம் காட்டி வருகின்றது.
செலவின பருவம்
பட்ஜெட் செயல்பாடுகளை மார்ச் 31 அல்லது ஏப்ரல் 15-க்குள் முடித்துவிட்டு பருவமழை போன்றவற்றால் நற்பணிகளில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications