ஆசியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பான பாம்பே பங்குச்சந்தை திங்கட்கிழமை இந்திய முதலீட்டைச் சந்தையில் இறங்க உள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை 1,243 கோடி ரூபாய் நிதிதிரட்ட உள்ளது.
பிஎஸ்ஈ-யின் ஐபிஓ ஜனவரி 23 பட்டியலிடப்பட்டு முதலீட்டுக்காக ஜனவரி 25ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஈ அமைப்பின் ஒரு பங்கு 805 - 806 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் வாயிலாக 25ஆம் தேதிக்குள் சுமார் 1,243 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

நாளை பட்டியலிடப்பட்டுள்ள பிஎஸ்ஈ சந்தை வர்த்தகத்திற்காகச் சுமார் 15.43 மில்லியன் பங்குகளை விற்பனைக்காக வெளியிட உள்ளது. இதன் முகமதிப்பு 2 ரூபாயாக உள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகள் மற்றும் 18இன் மடங்குகள் வரை முதலீட்டுச் செய்யலாம், வெள்ளிக்கிழமை ஆங்கர் முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிவித்ததன் மூலம் 373 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications