உலகிலேயே வேகமாக வளர்ந்தும் வரும் நாடுகளில் முதல் இடத்தில் இருந்த இந்தியா பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் தனது இடத்தைச் சீனாவிடம் இழந்தது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிந்த 4வது காலாண்டில், சீனா கணிப்புகளையும் தாண்டி 6.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகளைச் சந்தித்த சீனா, 2016ஆம் ஆண்டில் அதிகச் செலவுகள், குறைந்த வட்டியில் அதிகளவிலான கடன், வளர்ச்சிக்கான பல பணிகள் மூலம் குறைந்த காலகட்டத்திலேயே வளர்ச்சி பாதையை அடைந்தது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் மூலம் சீனாவின் கடன் அளவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடன் ஜிடிபி அளவுகள் 277 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 254 சதவீதமாக இருந்து குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2 வருடத்தில் டிசம்பர் மாத காலாண்டிலேயே சீனா அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில் மேலும் அதிகளவிலான செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்கியுள்ளது சீனா. இதனால் சீனா பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய பாதிப்பில் உள்ளது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications