15.5% லாப உயர்வில் அசோக் லேலண்ட்..!
2016ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லாபம் 15.5 சதவீதம் அதிகரித்து 249 கோடி ரூபாயாக உள்ளது.
இக்காலகட்டத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து 4,723 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, மேலும் ஏற்றுமதியின் அளவு 11 சதவீதம் அதிகரித்து 2,942 ஆக உயர்ந்துள்ளது.

நடு மற்றும் கனரக வாகன பிரிவில் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் மொத்த விற்பனை அளவு 23,176 ஆக இருந்த நிலையில் தற்போது 25,285 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், வர்த்கத்தில் மிகப்பெரிய சவால் சந்தித்தோம் என அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வினோத் கே.தசாரி கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications