டெல்லி: கிங்பிஷர் பிராண்ட் பற்றியும், அதன் உரிமையாளர் விஜய் மல்லையா பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் கிங்பிஷர் பிராண்ட் கீழ் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும், குறையாத வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வருகிறது.
ஆனால் கிங்பிஷர் பிராண்ட் கீழ் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் என்ற பெயரில் கொடிகட்டி பறந்த விமானச் சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்நிறுவனம் கடன் நெருக்கடியில் முழுமையாக முடங்கியது.
இந்தப் பிராண்டில் மற்றொரு வெற்றி வியாபாரமும் உண்டு. ஆம் கிங்பிஷர் காலண்டர்.
கிங்பிஷர் காலண்டர்
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கிய கடனை கூடச் சரியாக வங்கிகளுக்கு அளிக்க முடியாத விஜய் மல்லையா இரவோடு இரவாக வெளிநாட்டுக்குத் தப்பி ஒடி தலைமறைவாக வாழ்ந்துகொண்டு இருக்கும் நிலையிலும் கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் 2017 ஆண்டுக்கான கிங்பிஷர் காலண்டரை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது விஜய் மல்லையா தலைமையிலான நிறுவனம்.
மாடல் அழகிகள்
14 ஆண்டுகளாகக் கிங்பிஷர் பிராண்ட் பெயரில் மாடல் அழகிகளைக் கொண்டு காலண்டரை வெளியிட்டு வரும் கிங்பிஷர் நிறுவனம், அதன் தலைவர் விஜய் மல்லையா 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிட அனுமதித்துள்ளார்.
இப்போ முக்கியமா..
இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் விஜய் மல்லையா லண்டனில் இருந்துக்கொண்டு மறைமுகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிங்பிஷர் நிறுவனம் மாடல் அழகிகளின் புகைப்படங்கள் கொண்ட 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்-ஐ வெளியிட்டது, ஜனவரி மாதம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதுல் காஸ்பெக்ர்
14 ஆண்டுகளாகத் தொடர்ந்து கிங்பிஷர் காலண்டருக்குப் புகைப்படம் எடுக்கும் அதுல் காஸ்பெக்ர் 15வது ஆண்டாக 2017ஆம் ஆண்டுக்கான காலண்டருக்குப் புகைப்படத்தை எடுத்தார்.
மைகோனூஸ்
கிங்பிஷர் காலண்டர் புகைப்படங்கள் வருடத்தில் 12 மாதங்களுக்குப் பல மாடல் அழகிகளை வைத்துப் போட்டோஷூட் நடத்தினாலும், அனைத்தையும் ஒரே ஊரில் தான் எடுக்கப்படும்.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான போட்டோக்கள் அனைத்தும் கிரீஸ் நாட்டின் தென் அனேகியான் பகுதியை சேர்ந்த மைகோனோஸ் பகுதியில் எடுக்கப்பட்டது.
கிங்பிஷர் காலண்டர் 2017- ஜனவரி
மாதம்: ஜனவரி
மாடல் பெயர்: மீனாட்சி ரத்தோர்
கிங்பிஷர் காலண்டர் 2017- பிப்ரவரி
மாதம்: பிப்ரவரி
மாடல் பெயர்: நோரா பட்தேஹி
கிங்பிஷர் காலண்டர் 2017- மார்ச்
மாதம்: மார்ச்
மாடல் பெயர்: வர்திகா சிங்
கிங்பிஷர் காலண்டர் 2017- ஏப்ரல்
மாதம்: ஏப்ரல்
மாடல் பெயர்: ஆல்னி ஹெலெனா கோம்ஸ்
கிங்பிஷர் காலண்டர் 2017- மே
மாதம்: மே
மாடல் பெயர்: டயானா ஏரப்பா
கிங்பிஷர் காலண்டர் 2017- ஜூன்
மாதம்: ஜூன்
மாடல் பெயர்: கனிஷ்தா தன்கர்
கிங்பிஷர் காலண்டர் 2017- ஜூலை
மாதம்: ஜூலை
மாடல் பெயர்: நோரா பட்தேஹி
கிங்பிஷர் காலண்டர் 2017- ஆகஸ்ட்
மாதம்: ஆகஸ்ட்
மாடல் பெயர்: கனிஷ்தா தன்கர்
கிங்பிஷர் காலண்டர் 2017- செப்டம்பர்
மாதம்: செப்டம்பர்
மாடல் பெயர்: மீனாட்சி ரத்தோர்
கிங்பிஷர் காலண்டர் 2017- அக்டோபர்
மாதம்: அக்டோபர்
மாடல் பெயர்: வர்திகா சிங்
கிங்பிஷர் காலண்டர் 2017- நவம்பர்
மாதம்: நவம்பர்
மாடல் பெயர்: டயானா ஏரப்பா
கிங்பிஷர் காலண்டர் 2017- டிசம்பர்
மாதம்: டிசம்பர்
மாடல் பெயர்: ஆல்னி ஹெலெனா கோம்ஸ்
புகைப்படங்கள்
கிங்பிஷக் காலண்டர் புகைப்படங்கள் அனைத்தும் http://kingfishercalendar.com/2017/ தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
வருவாய்
கிங்பிஷர் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இத்தகை போட்டோஷூட் மற்றும் காலாண்ட் வெளியீடு மூலம் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறுகிறது.
2018ஆம் ஆண்டு காலாண்டர்
2017ஆம் ஆண்டு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போதும் காலாண்டரை வெளியிட்ட விஜய் மல்லையா, தற்போது நெருக்கடிகள் மேலும் அதிகமாகியுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டு காலாண்டரை வெளியிடுவாரா என்று அதன் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications