பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா-வின் எளிமையான வாழ்க்கை முறை..!
பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் மீது விதித்த தடையால் மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். ஆம் அவர்தான் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் விஜய் சேகர் ஷர்மா.
இன்று அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியதாக இருந்தாலும், அவர் வளர்ந்த விதமும், சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் நம்மில் பல அனுபவித்திருப்போம்.
5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடை விஜய் சேகர் ஷர்மாவின் மிக எளிமையான வாழ்க்கை முறையை நீங்களே பாருங்கள்..!


Click it and Unblock the Notifications