பெறும் மதிப்புடைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் சரிவை சந்தித்தது.
இந்தியாவின் பொருளாதார சர்வே அடுத்த ஆண்டு 6.75 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று இன்றைய பாராளுமன்ற பொருளாதார சர்வே கூறுகின்றது என்று பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பெறும் மதிப்புடைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் சரிவை சந்தித்தது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்கனவே நடப்பு நிதி ஆண்டு முதல் 7.6 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரம் 2015-2016 நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் துவங்கியது, இதுவே 2014-2015 நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக இருந்தது.
பொருளாதார சர்வேயின் கணிப்புப் படி குறைந்தது 6.75 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 5 வருடங்களில் இதுவே மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும்.

Click it and Unblock the Notifications