2017-18 பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவில் பேசப்படாத ஒரு விஷயம் என்றால் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், 2017-18 நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுப் பட்ஜெட்டில் மொத்த செலவினங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் 2016-17ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ. 4.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் 2017-18 நிதியாண்டிற்கு இந்திய பாதுகாப்பு துறைக்கு 2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த நிதியாண்டில் பல நாடுகளில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications