கடும் அமளிக்கு மத்தியில் துவங்கப்பட்ட பட்ஜெட் கூட்டம், 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை முழுவதும் நாட்டின் ஊரக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர்
டெல்லி: கடும் அமளிக்கு மத்தியில் துவங்கப்பட்ட பட்ஜெட் கூட்டம், 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை முழுவதும் நாட்டின் ஊரக மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட் 2017 மூன்று மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது
1. ஒரு மாதம் முன்கூடியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2. இதன் மூலம் மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மார்ச் மாத முதலே செலவு செய்யத் துவங்கலாம். இதன் அடுத்தச் சில வருடங்களில் மத்திய அரசு நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
3. 92 வருடங்களாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் இந்த வருடம் மத்திய பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டு ஒன்றை பட்ஜெட் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக இந்தியா உள்ள நிலையில் இதன் மேலும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல இந்த நிதியாண்டில் வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கப்படும்.
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியின் புதிய திட்ட வடிவங்கள் வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்.
எப்போது இல்லாத வகையில்ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications