நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்க மத்திய பாடுபட்டுவருகின்றது - அருண் ஜேட்லி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் குறைந்து 6.75 சதவீதம் முதல் 7.2 சதவீதமாக 2017-ம் ஆண்டு இருக்கும் என்று பொருளாதாரச் சர்வே கூறுகின்றது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கின்றது. ஆனால் செல்லா ரூபாய் நோட்டுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் குறைந்து 6.75 சதவீதம் முதல் 7.2 சதவீதமாக 2017-ம் ஆண்டு இருக்கும் என்று பொருளாதாரச் சர்வே கூறுகின்றது.

வளர்ச்சி, இளைஞர்களை அடைய வேண்டும் என்ற நோக்கில் பத்திய அரசு முயன்று வருகின்றது. அந்நிய சலவானி தேவையான கையிருப்பில் உள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவை மத்திய அரசுக்குப் பொருளாதார வளர்ச்சியில் பெறும் தடையாக உள்ளது. மத்திய அரசின் முயற்சியால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நிய நேரடி முதலீடு 1 லட்சத்து 40 கோடி ரூபாயாக அதிகரிப்பு.
கிராமங்களின் கட்டமைமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்.


Click it and Unblock the Notifications