கடும் அமளிக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல்.. அருண் ஜேட்லி உறுதியாய் நின்றார்..!
நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அகமத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் சபாநாயகர் இன்றைய நாடாளுமன்ற கூட்டம் ரத்துச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்தாலும் பட்ஜெட் தாக்கலை நாம் தவிர்க முடியாத நிலையில் உள்ளோம் எனக் கூறினார்.
இதன் பின் காங்கிரஸ் கட்சியில் இன்றைய கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுப் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனக் கூறி அமளி செய்து வந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் கடுமையான அமளிக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யத் துவங்கினார்.
இதன் பின் நாடாளுமன்றத்தில் கூச்சல் குறைந்தது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications