அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் மூடப்படும்: பட்ஜெட் 2017
இந்தியாவில் குவியும் அன்னிய முதலீட்டைக் கண்காணிக்கவும், அதற்கான அனுமதியை வழங்கும் அமைப்பான அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் முழுமையாக மூடப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவி
இந்தியாவில் குவியும் அன்னிய முதலீட்டைக் கண்காணிக்கவும், அதற்கான அனுமதியை வழங்கும் அமைப்பான அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் முழுமையாக மூடப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

நாட்டில் புதிய முதலீடு மற்றும் எளிமையான நுழைவாயிலை அமைக்கும் திட்டத்துடன் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கும் Foreign Investment Promotion Board என்னும் இந்த அமைப்பு மூடப்பட உள்ளது.
FIPB அமைப்பிற்கு இணையான ஒரு புதிய மாதிரி வடிவத்தை அடுத்தச் சில மாதங்களில் உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் புதிய அன்னிய முதலீட்டை ஈர்க்க புதிய கொள்கை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications