அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த மத்திய அரசு..! ஆதே 2000 ரூபாய்..!
அரசியல் கட்சி நிதிகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
பணப் பரிவர்த்தனை செய்யும் போது 3 லட்சத்திற்கும் அதிகமாகச் செய்ய முடியாது. இதற்கு ஏற்றவாறு வருமான வரிச் சட்டம் மாற்றி அமைக்கப்படும்.

அரசியல் கட்சி நிதிகள்
அரசியல் கட்சி நிதிகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இங்கும் 2000 ரூபாய்க்கும் அதிகமாகப் பணமாக நிதிகள் பெற முடியாது ஆனால் செக் அல்லது மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பெறலாம்.
தொண்டு நிறுவனங்களுக்கு ஆப்பு
தொண்டு நிறுவனங்கள் பணமாகப் பெறும் நன்கொடை 10000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாகக் குறைக்கப்படுகின்றது.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் வரை வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.


Click it and Unblock the Notifications