மேக் மை டிரிப் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. ஹோட்டல் புக்கிங் செய்வதில் 90% கேஷ்பேக்..!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் உடன் துவங்கிய பிப்ரவரி மாதத்தில் நாட்டின் முன்னணி ஆன்லைன் விமானம், ஹோட்டல் புக்கிங் எனப் பல சேவைகளை அளித்து வரும் மேக் மை டிரிப் நிறுவனம் தற்போது அதிரடி சலுகையை அறிவித

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் உடன் துவங்கிய பிப்ரவரி மாதத்தில் நாட்டின் முன்னணி ஆன்லைன் விமானம், ஹோட்டல் புக்கிங் எனப் பல சேவைகளை அளித்து வரும் மேக் மை டிரிப் நிறுவனம் தற்போது அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

ஹோட்டல் புக்கிங் செய்வதில் 90 சதவீதம் வரை கேஷ்பேக், பன்னாட்டு விமான டிக்கெட் முன்பதிவில் 25,000 ரூபாய் வரை தள்ளுபடி என ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது. இந்தச் சலுகைகளைப் பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

மேக் மை டிரிப் நிறுவனத்தின் முக்கியமான 9 ஆஃபர்கள்

999 ரூபாயில் விமானப் பயணம்

999 ரூபாயில் விமானப் பயணம்

ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் 999 ரூபாய் முதல் பயணிக்கலாம்.

ஐசிஐசிஐ கார்டு

ஐசிஐசிஐ கார்டு

உள்நாட்டு விமான டிக்கெட் புக்கிங்-இல் ஐசிஐசிஐ கார்டுகளைப் பயன்படுத்தி 1500 ரூபாய் வரை கேஷ்பேக் (Use Code- FLYMON)

ஹோட்டல் புக்கிங்

ஹோட்டல் புக்கிங்

இந்தியாவில் ஹோட்டல் புக்கிங்-இல் புக்கிங்-இல் ஐசிஐசிஐ கார்டுகளைப் பயன்படுத்தி 3000 ரூபாய் உடனடி தள்ளுபடி (Use Code- STAYMON)

 

 

10,000 ரூபாய் வரை தள்ளுபடி

10,000 ரூபாய் வரை தள்ளுபடி

பன்னாட்டு ஹோட்டல் புக்கிங்-இல் 10,000 ரூபாய் வரை தள்ளுபடி (Use code- MMT10000)ரத்துக் கட்டணம்

ஹோட்டல் முன்பதிவை ரத்து செய்தால் எவ்விதமான கட்டணப்பிடிப்புக் கிடையாது. 100% பணம் வாபஸ்.

 

விமான டிக்கெட்

விமான டிக்கெட்

பன்னாட்டு விமான டிக்கெட் புக்கிங் செய்வதில் 25,000 ரூபாய் வரை கேஷ்பேக் (Use code- FLYNEW).

50 சதவீத உடனடி தள்ளுபடி

50 சதவீத உடனடி தள்ளுபடி

உள்நாட்டு ஹோட்டல் புக்கிங்-இல் 50 சதவீத உடனடி தள்ளுபடி. (Use the coupon code- MMTGO)

பஸ் டிக்கெட்

பஸ் டிக்கெட்

பஸ் டிக்கெட் புக்கிங்இல் 68 ரூபாய் உடனடி தள்ளுபடி

அறிமுகம்

அறிமுகம்

உங்கள் நண்பருக்கு மேக் மை டிரிப்-ஐ அறிமுகப்படுத்தினால் 7000 ரூபாய் வரை நீங்கள் பெறலாம்.

ரயில் முன்பதிவு

ரயில் முன்பதிவு

ரயில்வே டிக்கெட் முன்பதிவில் அதிரடி சலுகையை மேக் மை டிரிப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+