பிளிப்கார்ட் சிக்கிய அதே 'வலை'யில் ஓலா..!
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான வேன்கார்டு குரூப், இந்திய டாக்ஸி நிறுவனமான ஓலா-வில் தான் செய்திருந்த முதலீட்டின் மதிப்பைக் குறைத்துள்ளது.
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான வேன்கார்டு குரூப், இந்திய டாக்ஸி நிறுவனமான ஓலா-வில் தான் செய்திருந்த முதலீட்டின் மதிப்பைக் குறைத்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குறைப்பு பிரச்சனையைச் சந்தித்து வருகிறது, சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பீட்டை மோர்கன் ஸ்டான்லி குறைத்தது குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வேன்கார்டு குரூப் அதன் முதலீட்டு மதிப்பீட்டை 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் மூலம் ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு 3 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
நவம்பர் 2015இல் ஓலை நிறுவனம் 500மிவ்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டும் போது இதன் மதிப்பு 5 பில்லியன் டாலராக இருந்தது.


Click it and Unblock the Notifications