அபய பிரசாத் ஹோடா வயது 60
அபய பிரசாத் ஹோடா வயது 60

யார் இவர்:
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI ) நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ
கல்வி:
ஒடிஷா சாம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படிப்பு
விருப்பம்:
திரைப்படங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்கள் பார்ப்பது இவரது பொழுதுபோக்கு
இவரது சிறப்பு:
இந்திய ரிசர்வ் வங்கியில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளாவர் ஹோடா. இந்த அனுபவம் அவருக்கு வரவு,செலவு பேமெண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் NPCI நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராகப் பணியில் சேர்ந்தார். இவருடைய நிழலின் கீழ் நிறுவனம் வந்த பின்னர்ப் பல புதிய பொருட்களை NPCI அறிமுகம் செய்தது.
குறிப்பாக இப்போது நாம் பயன்படுத்தும் கார்ட் பேமெண்ட் சிஸ்டத்தை இவர்தான் ஆரம்பித்து வைத்தார். விசா கார்ட், மாஸ்டர் கார்ட் ஆகியவை இவரது ஐடியாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications