ஹரி மேனன் வயது 54
ஹரி மேனன் வயது 54

யார் இவர்:
பிக்பாஸ்கட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி
கல்வித் தகுதி:
பி.டெக், பி.ஐ.டி.எஸ்
விருப்பம்:
கிட்டார் வாசிப்பது, பாடுவது ஆகியவை இவரது முக்கிய விருப்பமாக உள்ளது.
இவரது சிறப்பு:
பிக் பாஸ்கட் நிறுவனம் இன்று பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஆன்லைன் குரோசரி ஸ்டோர்ஸ்களில் முக்கியமானது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கூறப்படுவதற்கு முதல் காரணம் ஹரிமேனன் உள்பட நான்கு இணை நிறுவனர்களும், இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது 40 வயது 50 வயதுக்குள் சுறுசுறுப்பானவர்களாக இருந்தனர்.
இரண்டாவதாக இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களான மேனன், சுதாகர், மற்றும் விபுல் பரேக் ஆகியோர் ஏற்கனவே இதே போன்ற தொழிலில் அனுபவம் உள்ளவர்களாக இருந்தனர். மூன்றாவதாகச் சரியான லாபம் மற்றும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை என்ற கொள்கையை வகுத்தனர். நான்காவதாக அதிக லாபமுள்ள பொருட்களை மற்ற நிறுவனங்களை விட முந்திக்கொண்டு சந்தைக்குக் கொண்டு வந்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட பிக்பாஸ்கெட் இன்று 25 கிளைகளுடனும், 63 குடோன்களுடனும் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு 3 மில்லியன் தொடர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டில் ரூ.1800 கோடி வருமானம் பெற இந்நிறுவனம் இலக்காக நிர்ணயித்துள்ளது.
கடந்த வருடம் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.750 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் லாபம் கடந்த 2013ல் ரூ.3 கோடியாகவும், 2014ல் 8.5 கோடியாகவும், இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் ரூ.200 கோடியாகத் தவ்வி குதித்தது. அதேபோல் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதாவது ரூ.750 கோடியாக 2016ல் லாபம் பெற்றது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனம் குரோசரி பிசினஸில் குதிக்க உள்ளதால் பிக்பாஸ்கெட் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications