மொஹித் பட்நாகர்: வயது 47
மொஹித் பட்நாகர்: வயது 47

யார் இவர்:
சீக்கோயா கேபிடல் நிறுவனத்தின் எம்.டி
கல்வி:
விரிஜினா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் எம்.எஸ்.சி மற்றும் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ
விருப்பம்:
ராயல் என்பீல்டில் பயணம் செய்வது, கால்பந்து விளையாடுவது இவரது முக்கியப் பொழுதுபோக்கு
இவரது சிறப்பு:
இந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் மிகப்பெரிய மூலதன நிறுவனங்களில் ஒன்று சீக்கோயா கேபிடல். பட்நாகரின் முயற்சியால் இவரது நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
இதற்கு முன்னர்ப் பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து அனுபவம் பெற்றவர். ஆரம்பக் காலத்தில் இவருடைய முயற்சியால் $2 பில்லியன் அளவுக்கு முதலீடு குவிந்தது.
இந்த முதலீட்டில் இன்னும் $900 மில்லியன் அப்படியே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்நிறுவனம் தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தவறிவிட்டது. சிட்ரஸ் பே மற்றும் குவிக் ஹீல் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் சீக்கோயூவா நிறுவனத்தை வெளியேற்றிவிட்டது என்றே சொல்லலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications