நந்தன் நிலகேனி: வயது 61
நந்தன் நிலகேனி: வயது 61

யார் இவர்:
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர். மேலும் UIDAI நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் மற்றும் UPI நிறுவனத்தின் ஆலோசகருமாகவும் இருந்துள்ளார்.
கல்வி:
மும்பை ஐஐடியில் பி.டெக் (எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்)
விருப்பம்:
புத்தகம், பயணம், ஆகியவை இவரது முக்கியப் பொழுதுபோக்கு
இவரது சிறப்பு:
இன்போசிஸ், UIDAI மற்றும் UPI நிறுவனங்களில் இருந்த ஒரே இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆரம்பக் காலக் கட்டத்தில் இவர் பல அவதாரங்களாகச் செயல்பட்டவர். தொழிலதிபர், தொழில்நுட்பவாதி, எழுத்தாளர், பகுதி நேர அரசியல்வாதி மற்றும் கொடை வள்ளலாகவும் இருந்தவர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நந்தன் நிலகேனி, நாராயணமூர்த்தியின் பாட்னி கம்பியூட்டர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பம் செய்தார்.
இதனால் வாரத்திற்கு இரண்டு டஜன் தொழிலதிபர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று பெரும் அனுபவத்தைப் பெற்றார். மேலும் இவருக்குச் செட்மேக், டீம் இண்டஸ், ஜக்கர்னாட், ஃபோர்ட்டிகோ மற்றும் 10ஐ காமர்ஸ் போன்ற ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள் அழைப்பு விடுத்தன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications