நவீன் திவாரி: வயது 39
நவீன் திவாரி: வயது 39

யார் இவர்:
இன்மொபி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ
கல்வி:
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ
விருப்பம்:
சைக்கிள் பயணம் மற்றும் கிரிக்கெட் முக்கிய விருப்பம்
இவரது சிறப்பு:
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் மட்டுமே டாமினேட் செய்து கொண்டிருந்த டெக்னாலஜி விளம்பர தொழிலில் இன்மொபி நிறுவனம் நுழைந்து பெரும் வளர்ச்சியைப் பெற்றது.
போட்டிகள் அதிகம் இருந்தாலும் $1 பில்லியன் அளவுக்கு வர்த்தகம் செய்தது. டெக்னாலஜி விளம்பரத்தை அடுத்து அடுத்தகட்டமாக ஆன்லைன் விளம்பர பகுதியை தேர்வு செய்தது. இதனால் உலக அளவில் இந்நிறுவனத்தால் வர்த்தகம் செய்ய முடிந்தது.
ஆனால் 'மிப போன்ற நிறுவனம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் இந்நிறுவனம் கடும் சவாலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சவால்களைச் சந்திப்பது இன்மொபி நிறுவனத்திற்குப் புதிதல்ல. நவீன் திவாரி பல தடைகளைக் கடந்து இந்நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications