ரத்தன் டாட்டா வயது 78
ரத்தன் டாட்டா வயது 78

யார் இவர்:
டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவர்
கல்வி:
கார்னெல் பல்கலைக்கழகத்தில் பி.எஸ், மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் அட்வான்ஸ் மேனேஜ்மெண்ட் புரோக்ராம் படிப்பு
இவரது சிறப்பு
ஆன்லைன் போர்ட்டல் நிறுவனங்களுக்கு விதையாகச் செயல்பட்டவர் ரத்தன் டாடாதான். தற்போது பிரபலமாகியிருக்கும் ஸ்னாப்டீல், ஓலா, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு விதையாக இருந்த கார்யா என்ற நிறுவனத்தைத் தொடங்கும் ஐடியா டாடாவின் ஐடியா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆலோசனையால் 36 நிறுவனங்களுக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது.
வெண்ட்சர் கேபிடல் என்று கூறப்படும் VC நிறுவனங்கள் மூன்று இவருடைய ஆலோசனையால் தான் வளர்ச்சி அடைந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஜங்கிள் வெண்ட்சர், கல்லாரி கேபிடல் மற்றும் ஐடிஜி வெண்ட்சர்ஸ் ஆகியவை டாடாவால் வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள் ஆகும்.
டாடா ஆலோசனை வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப் பலர் முன்வருவதுண்டு. இவருடைய முயற்சிக்கு எல்லையே இல்லை என்ற அளவில் இவருடைய சீரிய முயற்சியால் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் $100 முதல் $150 மில்லியன் வரை நிதி குவிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications