மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத வகையில் பல மாற்றங்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
தனிநபர் 2.5 லட்சத்திற்கு மேல் 5 லட்சத்திற்குள் வரையிலான வருமானம் உடையவர்களுக்கு 50 சதவீத வரி சலுகையைப் பட்ஜெட் அறிக்கையில் கொடுக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை.

மேலும் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்ட பிற திட்டங்களுக்கு நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயர்த்தும் வகையிலும் இல்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வை ஈடுகட்டும் வகையில் மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில் பட்ஜெட் அறிக்கை குறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு செய்தது. வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்குகளைப் பதிவு செய்த 2,100 பேரில் 60 சதவீதம் பேர் பட்ஜெட் அறிக்கையைச் 'சுத்த வேஸ்ட்' என்ன தெரிவித்துள்ளனர்.
29 சதவீதம் பேர் அதாவது 605 பேர் ஏதோ பரவாயில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிஸல் அருண் ஜேட்லி தாக்கல் செய்த படஜெட் அறிக்கை மிகச் சரியான பட்ஜெட் என்று ஆதரவு தெரிவித்துள்னர்.
நீங்களும் உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications