இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை.. தமிழகத்தின் நிலை என்ன..?

இந்தியாவில் 11 குழந்தைகளில் ஒருவர் குழந்தை தொழிலாளர்களாகா உள்ளன என்று சமீபத்தில் வந்த ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது

இந்தியாவில் 11 குழந்தைகளில் ஒருவர் குழந்தை தொழிலாளர்களாகா உள்ளன என்று சமீபத்தில் வந்த ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது. 2011-ம் ஆண்டு 1.13 கோடியாக இருந்த 5 முதல் 14 வயது உடையக் குழந்தை தொழிலாளர்களின் அளவு இப்போது எப்படி உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு..?

எனவே நாம் இங்கு இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் நிலை என்ன, முன்பு இருந்ததை விட எண்ணிக்கை குறைந்துள்ளதா, தமிழகத்தின் நிலை என்னவென்று எல்லாம் எங்குப் பார்ப்போம்.

பணி புரியும் நேரம்

பணி புரியும் நேரம்

இந்தியாவில் சராசரியாகக் குழந்தை தொழிலாளர்கள் சரியாக 1 நாளைக்கு 15 மணி நேரம் பணிபுரிகின்றனர்.

காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை

காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 8 குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடி

சிறுவர்கள் மீதான குற்றங்கள்

சிறுவர்கள் மீதான குற்றங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2006 முதல் 2016 வரை சிறுவர்கள் மீதான குற்றங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

2015-ம் ஆண்டுக் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை

2015-ம் ஆண்டுக் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை

2011-ம் ஆண்டு 1.13 கோடியாக இருந்த 5 முதல் 14 வயது உடையக் குழந்தை தொழிலாளர்களின் அளவு 2015-ம் ஆண்டு 1.01 கோடி பேராக இருந்துள்ளனர்.

டாப் 5 குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலங்கள்

டாப் 5 குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலங்கள்

2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்களுடன் முதல் இடத்தில் உத்திர பிரதேசமும், பீகார் 1 மில்லியன், ராஜஸ்தான் 0.9 மில்லியன், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 0.75 சதவீதமும் குழந்தைகள் தொழிலாளர்கள் உள்ளனர்.

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசம்

இந்திய குழந்தை தொழிலாளர்களில் 20 சதவீதம் வரை உத்திர பிரதேசத்தில் மட்டும் உள்ளனர்.

பாலினம்

பாலினம்

இந்தியாவில் உள்ள மொத்த குழந்தை தொழிலாளர்களில் 50 சதவீதம் ஆண் குழந்தைகளும், 35 சதவீதம் பெண் குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை தொழிலாளர்கள் உள்ள துறைகள்

குழந்தை தொழிலாளர்கள் உள்ள துறைகள்

விவசாயம், பருத்தி மற்றும் கரும்பு பயிறுடுதல், தீப்பெட்டி தொழிற்சாலை, வளையல் செய்தல், ரோட்டுக் கடைகளில் பணி புரிதல், சேவை வழங்கும் இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

2007 முதல் 2013-ம் ஆண்டு வரை உத்திரபிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களைக் குறைக்க 112.29 கோடிகளும், மேற்கு வங்கத்தில் 93.77 கோடிகளும், பீகாரில் 76.24 கோடியும், ஓரிசாவில் 68.92 கோடியும் குழந்தை தொழிலாளர்களைக் குறைப்பதற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலை

தமிழகத்தின் நிலை

2001 ஆம் ஆண்டுத் தமிழகத்தில் 4,18,801 பேராக இருந்து குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்படியே குறைந்து 2011-ம் ஆண்டு 1,51,437 இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+