உலகின் 30 பணக்கார இந்தியர்கள் இவர்கள்..!

உலகளவில் 500 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. எனவே நாம் உலகின் 30 பணக்கார இந்தியர்கள் யாரென்றும் அவர்களது வணிகம் என்ன மற்றும் சொத்து மதிப்பு என்னவென்று எல்லாம் இக்கு பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் 500 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதே போன்ற ஆய்வை நடத்தி அன்மையில் வெளிவந்த ஒரு அறிக்கையில் உலக மக்களின் பாதிப்பேருடைய சொத்து 10 பேரிடம் உள்ளதாக வெளியிட்டது.

மேலும் இந்தியாவில் 1 சதவீத பணக்காரர்களிடம் 53 சதவீத இந்தியர்களுக்கு நிகரான செல்வம் உள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு இருந்தது.

எனவே நாம் உலகின் 30 பணக்கார இந்தியர்கள் யாரென்றும் அவர்களது வணிகம் என்ன மற்றும் சொத்து மதிப்பு என்னவென்று எல்லாம் இக்கு பார்ப்போம்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரி மற்று நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானியின் வயது 57 ஆகும். இவர் வைத்திருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 21 பில்லியன் டாலர்களாகும்.

 திலீப் சங்வி

திலீப் சங்வி

சன் ஃபார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திலீப் சங்வியின் வயது 59 ஆகும். இவருடைய சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகும்.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

69 வயதுடைய விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 19.1 பில்லியன் டாலர்களாகும்.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

எச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடாரின் வயது 69 ஆகும், மேலும் இவருடைய சொத்து மதிப்பு 14.8 பில்லியன் டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்‌ஷ்மி மிட்டல்

லக்‌ஷ்மி மிட்டல்

அர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் 64 வயது உடையத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லக்‌ஷ்மி மிட்டலின் மொத்த சொத்து மதிப்பு 13.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

ஆதித்யா பிர்லா குழுமத்தின் 47 வயது உடையத் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மொத்த சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

உதய் கோடக்

உதய் கோடக்

கோடக் மகேந்திர வங்கியின் 55 வயது உடையத் தலைவரான உதய் கோடக் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கவுதம் அதானி

கவுதம் அதானி

குஜராத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமத்தின் 52 வயது உடையக் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டாலர்களாகும்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனத்தின் 57 வயது உடைய நிறுவனர் மற்றும் தலைவருமான சுனில் மிட்டல் அவர்களின் சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

சைரஸ் பூனாவாலா

சைரஸ் பூனாவாலா

75 வயது உடைய சைரஸ் பூனாவாலா இந்தியா லிமிடெட் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுனத்தின் இணை நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

தேஷ் பந்து குப்தா

தேஷ் பந்து குப்தா

லூபின் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான தேஷ் பந்து குப்தாவிற்கு 77 வயது. இவருடைய சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகின்றது.

சாவித்ரி ஜிந்தால் & குடும்பம்

சாவித்ரி ஜிந்தால் & குடும்பம்

ஜிந்தால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் பதவி இல்லாத தலைவர் சாவித்ரி ஜிந்தால் & குடும்பத்தின் சொத்து மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

மிக்கி ஜக்தியானி

மிக்கி ஜக்தியானி

துபாய்த் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காங்லோமெரேட் லேண்ட்மார்க் நிறுவனத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானியின் மொத்த சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஆதி கோத்ரெஜ் மற்றும் குடும்பம்

ஆதி கோத்ரெஜ் மற்றும் குடும்பம்

117 வருட பழமையான கோத்ரேஜ் குழுமத்தின் சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவரான ஆதி கோத்ரெஜ் அவர்களுடைய வயது 73 ஆகும்.

ஜேம்சயித் கோத்ரேஜ் மற்றும் குடும்பம்

ஜேம்சயித் கோத்ரேஜ் மற்றும் குடும்பம்

தலைவர்: கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ்

வயது: 66

நிகர மதிப்பு: $ 4.8 பில்லியன்

 

சசி & ரவி ரூயா

சசி & ரவி ரூயா

சசி ரூயா , தலைவர், எஸ்ஸார் குழுமம்

ரவி ரூயா, துணைத் தலைவர்
நிகர மதிப்பு: $ 4.5 பில்லியன்

 

 சுபாஷ் சந்திர

சுபாஷ் சந்திர

தலைவர், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
வயது: 64
நிகர மதிப்பு: $ 4.2 பில்லியன்

 பேணு கோப்பால் பங்குர்

பேணு கோப்பால் பங்குர்

தலைவர், ஸ்ரீ சிமெண்ட்
வயது: 83
நிகர மதிப்பு: $ 4.1 பில்லியன்

அனில் அம்பானி

அனில் அம்பானி

தலைவர், ரிலையன்ஸ் குழுமம்
வயது: 55
நிகர மதிப்பு: $ 4 பில்லியன்

விக்ரம் லால்

விக்ரம் லால்

படம்: சித்தார்த் லால் (விக்ரம் லால் மகன்)
விக்ரம் லால் - எய்கர் மோட்டார்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி
வயது: 73
நிகர மதிப்பு: $ 3.9 பில்லியன்

 பங்கஜ் பட்டேல்

பங்கஜ் பட்டேல்

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், காட்லியா ஹெல்த்கேர்
வயது: 62
நிகர மதிப்பு: $ 3.9 பில்லியன்

பிரிஜ்மோகன் லால் முஞ்சால்

பிரிஜ்மோகன் லால் முஞ்சால்

தலைவர், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ்
வயது: 91
நிகர மதிப்பு: $ 3.8 பில்லியன்

மங்கள் பிரபாத் லோதா

மங்கள் பிரபாத் லோதா

நிறுவனர், லோதா குழு
வயது: 59
நிகர மதிப்பு: $ 3.4 பில்லியன்

குஷால் பால் சிங்

குஷால் பால் சிங்

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, DLF நிறுவனம்
வயது: 83
நிகர மதிப்பு: $ 3.4 பில்லியன்

 சுதிர் மற்றும் சமீர் மேத்தா

சுதிர் மற்றும் சமீர் மேத்தா

சமீர் மேத்தா - தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டொரண்ட் மருந்துகள்

நிகர மதிப்பு: $ 3 பில்லியன்

 

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறன் 2010-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தினை வாங்கினார் பின்பு 2015-ம் ஆண்டு மீண்டும் அசல் உரிமையாளர் அஜய் சிங் அவர்களுக்கே திருப்பி அளித்துவிட்டார். 49 வயதான கலாநிதி மாறனின் மொத்த சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

 பாபா கல்யாணி

பாபா கல்யாணி

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், பாரத் ஃபோர்ஜ்
வயது: 66
நிகர மதிப்பு: $ 2.6 பில்லியன்

ராஜன் ரஹேஜா

ராஜன் ரஹேஜா

ரஹேஜா குழுமம்
வயது: 60
நிகர மதிப்பு: $ 2.6 பில்லியன்

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ்

தலைவர், பஜாஜ் குழுமம்
வயது: 76
நிகர மதிப்பு: $ 2.5 பில்லியன்

எம்.ஏ. யூசஃப் அலி

எம்.ஏ. யூசஃப் அலி

நிர்வாக இயக்குனர் அபு துபாய்த் தலைமையிடமாகக் கொண்ட எம்கே லூலூ குழும நிறுவனங்கள்
வயது: 59
நிகர மதிப்பு: $ 2.5 பில்லியன்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

30 richest Indians in the world

30 richest Indians in the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X