வராக் கடன் அளவு 72,792 கோடசி ரூபாயில் இருந்து நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டின் முடிவில் 1,08,172 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த காலக்கட்டத்தில் இதன் லாப அளவுகள் சுமார் 134 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் இவ்வங்கி சுமார் 2,610 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் லாபம் 1,115 கோடி ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வட்டி வருமானம் 8 சதவீதம் அதிகரித்து 14,751.54 கோடி ரூபாயாக உள்ளது, அதேபோல் பிற பிரிவின் வருமானத்தின் அளவு 59 சதவீதம் உயர்ந்து 9,662 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இவ்வங்கியின் வராக் கடன் அளவு 72,792 கோடசி ரூபாயில் இருந்து நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டின் முடிவில் 1,08,172 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் வராக் கடன் மதிப்பு 7.23 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுள்ளது.
இதனுடன் பணமதிப்பிழப்பு காரணமாக இவ்வங்கியின் வைப்பு நிதியின் அளவு 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications