சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எனக் கூறப்படும் அதிகவேக டெஸ்லா கார்களின் அறிமுகம் அமெரிக்கச் சந்தையைப் புரட்டிப்போட்டது.
பெங்களுரூ: சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எனக் கூறப்படும் அதிகவேக டெஸ்லா கார்களின் அறிமுகம் அமெரிக்கச் சந்தையைப் புரட்டிப்போட்டது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான எலான் மஸ்க் தனது தயாரிப்புகளை வளைகுடா நாடுகளுக்கு அறிமுகம்படுத்தி அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் முழுமையான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், டெஸ்லா இந்தியாவிற்கும் வருவதாகக் கூறியுள்ளார் எலான் மஸ்க்.
டீவிட்டர்
பொதுவாக டிவிட்டரில் பெரிய தலைகளை மக்கள் சீண்டுவது வழக்கம், இதில் சில சுவாரஸ்யமானதாகவும், தலைவலியாகவும் அமையும். அந்த வகையில் தற்போது ஈஷான் கோயல் என்பவர் செய்த டீவிட் சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கூட்டியுள்ளது.
டெஸ்லாவின் இந்திய அறிமுகம்
ஈஷான் கோயல் சில நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து, டெஸ்லாவின் இந்திய அறிமுகத்திற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறேன். அறிமுகம் செய்யத் திட்டம் ஏதும் உள்ளதா? திட்டம் இருந்தால் எப்போது? எனக் கேள்விக்கோட்டார்.
எலான் மஸ்க்
அதற்கு எலான் 2017 கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என நச்ச என்று பதில் அளித்துள்ளார்.
மோடி
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் கூட டெஸ்லா-வின் ஜிகாபேக்ட்ரி மற்றும் எலான் மஸ்க்-ஐ நேரடியாகச் சந்தித்துப் பேசினார், இந்தச் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தியில், இந்தியாவில் தொழிற்சாலையைத் துவங்க மோடி மஸ்க் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை
அமெரிக்கச் சந்தையின் படி டெஸ்லா கார்களின் ஆரம்ப விலை 76,000 டாலர் அதாவது 51 லட்சம் ரூபாய், அதிகப்படியான விலை 1.14 கோடி ரூபாய்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications