இது வீடா..? ஆபீஸா..? இத்தாலி நாட்டின் புதிய அடையாளம்: 'மைக்ரோசாப்ட் ஹவுஸ்'
உலகின் முன்னணி மென்பொருள் தாயரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட், இத்தாலி நாட்டில் புதிய ஒரு அலுவலகத்தைத் திறந்துள்ளது.
பொதுவாக மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக், ஆரக்கிள் போன்ற பெரு நிறுவனங்களின் அலுவலகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும், அலுவலகத்திற்குள்ளேயே, உணவகம், தூங்கும் அறை, விளையாட்டு மைதானம் எனப் பல அம்சங்கள் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை முழுவதும் கண்ணாடிகளாலே கட்டியுள்ளது. இது இத்தாலி நாட்டின் மிலன் நகரில் அமைந்துள்ளது.
மேலும் இந்த அலுவலகத்தில் பாதிக்கும் மேல் இடங்கள் மாணவர்களுக்கும், ஸ்டார்ட்அப் மற்றும் என்ஜிஓ-க்களுக்குப் பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அலுவலகத்தை யாருக்குத் தான் பார்க்கத் தோன்றாது.. வாங்க பார்ப்போம்..!
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications