டிஜிட்டல் பரினாம வளர்ச்சி மாநாட்டில் கலக்கும் சந்திரபாபு நாயடு..!
இந்தியாவில் தற்போது வங்கி பணப் பரிமாற்றங்கள் முதல் ஷாப்பிங் வரை, மருத்துவச் சேவை முதல் பொழுதுபோக்குகள் வரை அனைத்தையும் நாம் இருந்த இடத்திலேயே அனுபவித்து வருகிறோம். அவை அனைத்திற்கும் அடிப்படையாக அமையும் டிஜிட்டல் துறை.
இந்த டிஜிட்டல் பரினாம வளர்ச்சியில் இந்தியாவும், இந்திய சந்தையின் வர்த்தகம் அதனால் ஏற்பட உள்ள மாற்றங்களைக் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் Future Decoded 2017 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயடு கலக்கி வருகிறார். இவரை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பண்டாவீஸ் பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications