இந்தியாவின் பணக்காரக் கடவுள் எனப் போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்குத் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சே சந்திரசேகர் ராவ் இன்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மாநில அரசின் சார்பாகக் காணிக்கையாகச் செலுத்தினார்.

பிப்.22ஆம் தேதி விமானம் மூலம் திருப்பதி வந்த கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமலையில் இருக்கும் ஏழுமலையான சன்னதியில் சில அமைச்சர்கள் முன்னிலையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
இக்காணிக்கையில், சாலிகிராம் ஆரம், பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லஸ் என 19 கோடி எடை கொண்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார் எனக் கோவில் நிர்வாகத் தலைவர் சாம்பசிவ ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

இந்திய விடுதலைக்குப் பின் ஏழுமலையானுக்கு மாநில அரசு அளித்த காணிக்கையில் இதுவே அதிகப்படியான மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
(புகைப்படம்: எக்னாமிக் டைம்ஸ்)
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications