ஜியோ: ஒரு நொடிக்கு 7 பேர்.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் தொடர் உயர்வு..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஆஸ்தான பொட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் மாற்றுப்பட்ட ஒன்றான டெலிகாம் சந்தையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஜியோவின் இலவச சேவைகளின் வாயிலாக 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஜியோ: ஒரு நொடிக்கு 7 பேர்.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் தொடர் உயர்வு..!

இதன் ஒரு நொடிக்கு 7 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ. இந்த மாபெரும் வளர்ச்சி முக்கியக் காரணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயரும், அதன் இலவசங்கள் தான்.

ஜியோவின் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 170 நாட்கள் மட்டுமே ஆனா நிலையில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது ஜியோ.

ஜியோ: ஒரு நொடிக்கு 7 பேர்.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் தொடர் உயர்வு..!

ஆனால் இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஜியோ தனது சேவையின் தரத்தையும், அழைப்பின் இணைப்பைச் சிறப்பான முறையில் அளிக்க வேண்டும் இல்லாயெனில் இது மிகப்பெரிய தோல்வியாக அமையலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+