40 மில்லியன் நபர்கள் அதிகபட்சமாக இந்திய பிரதமர் மோடியின் பெர்சனல் பக்கத்தைப் பின்பற்றுகின்றனர் என்று ப்ர்சன் மார்ஸ்ட்லெர் வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
உலகில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர்கள் பட்டியலில் 40 மில்லியன் நபர்கள் அதிகபட்சமாக இந்திய பிரதமர் மோடியின் பெர்சனல் பக்கத்தைப் பின்பற்றுகின்றனர் என்று ப்ர்சன் மார்ஸ்ட்லெர் வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
மோடி அலை
559 பேஸ்புக் பக்கங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து 169 அரசு பக்கங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் 70 பிரதமர்கள், 55 மந்திரிகள். இவர்கள் அனைவரும் 2016-ம் ஆண்டு அதிகளவில் பேஸ்புக் பயன்படுத்திய தலைவர்களாகக் கருதப்படுகின்றனர்.
டிரம்ப்பை மறந்துவிடுங்கள்
அறிக்கையின் படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 மில்லியன் நபர்கள் பின்பற்றுவதுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பிரதமர் மோடி அலுவலகத்தின் பேஸ்புக் கணக்கு 13 மில்லியன் பயனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மிகவும் பிரபலமான இடுக்கை
உலகத் தலைவர்களுடன் ஒப்பிடும் போது 2016-ம் ஆண்டு அதிகளவு விருப்பங்கள், கருத்துகள், பகிர்வுகள் பெற்றது என்றாலும் மோடியின் பக்கம் தான்.
பிரதமர் மோடியின் பிரபலமான பகிர்வு என்றால் அவரது தாய் 7வது ரேஸ் கோர்ஸ் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிரதமர்கள்
பேஸ்புக்கில் 169 மில்லியன் உரையாடல்களுடன் மோடி முதல் இடத்திலும், கம்போடியா பிரதமர் சம்டேச் ஹுன் சென் 58 மில்லியன் உரையாடல்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை பேஸ்புக் பக்கம் 36 மில்லியன் உரையாடல்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications