ஒரே மாதத்தில் 1.2 லட்சம் கார்களை விற்பனை.. தாறுமாறான வளர்ச்சியில் மாருதி சுசூகி..!
ஒரே மாதத்தில் 1.2 லட்சம் கார்களை விற்பனை.. தாறுமாறான வளர்ச்சியில் மாருதி சுசூகி..!
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி, பிப்ரவரி மாதத்தில் சுமார் 1,20,599 கார்களை விற்பனை செய்து விற்பனையில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
கடந்த வருடத்தில் இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் அளவு 1,08,115 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் காப்பேக்ட் மாடல்களான ஷிப்ட், செலெரியோ, பலெனோ மற்றும் டிசையர் ஆகிய கார்களின் விற்பனை கடந்த வருடத்தை விடவும் சுமார் 9.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதேபோல் நடுத்தர ரக வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும், யுடிலிட்டி பிரிவு வாகனங்களின் விற்பனை இரட்டிப்பாகவும் வளர்ந்துள்ளது.
இதன் மூலம் பிப்ரவரி மாத விற்பனை மாருதி சுசூகி நிறுவனத்திற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications