நிதி மசோதா மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு இயற்றப்படும்: அருண் ஜெட்லி
பாராளுமன்றத்தில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் இதனால் ஏப்ரல் 1 முதல் அமைச்சர்களால் நலப்பணிகளுக்கான நிதிகளைப் பெற முடியும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நிதி மசோதா என்பது ஆண்டு நிதிநிலை கூட்டம் முடிவடைந்த பிறகு மக்களவைவில் அறிமுகப்படுத்தப்படும், இதில் இந்த நிதி ஆண்டிற்கான நிதி கொள்கைகள் அனைத்தும் எப்படிச் செய்யவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2017-ம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பொது நிதி விதிகளையும் அறிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தைப் பிப்ரவரி இறுதியில் துவங்குவதால் நிதி ஒதுக்கீடுகள் செய்யத் தாமதமாகின்றது என்றும் இதனால் நலத்திட்டங்கள் முழுமைபெறாமல் ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதுமாக மக்களைச் சென்றடையாமல் தேங்கி நிற்கின்றது என்றும் அதனால் ஒரு மாதம் முன்பே பட்ஜெட் கூட்டத்தைத் துவங்கி ஏப்ரல் 1 முதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறிய மத்திய அரசு அதே போன்று பட்ஜெட் 2017-2018 கூட்டத்தைப் பிப்ரவரி 1 தேதியே துவங்கி பட்ஜெட் தாக்கல் செய்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications