ஏர் ஏசியாவின் இந்த ஆஃபரில் 2017 ஜூன் 30 வரை பயணம் செய்யலாம். இந்த ஆர்களில் ஹோலி பண்டிகை முதல் பயணம் செய்யலாம்.
இன்னும் ஒரு வாரத்தில் ஹோலி பண்டிகை வரும் நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 1,499 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் 2017 மார்ச் 12 வரை விமான டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
ஏர் ஏசியாவின் இந்த ஆஃபரில் 2017 ஜூன் 30 வரை பயணம் செய்யலாம். இந்த ஆர்களில் ஹோலி பண்டிகை முதல் பயணம் செய்யலாம்.
வழித்தடங்கள்
1,499 ரூபாய் டிக்கெட் விலையில் ஹைதராபாத்-பெங்களுர் வரை செல்லலாம். மேலும் பூனே, ஸ்ரீநகர் போன்ற வழித்தடங்களிலும் ஆஃபர் விலையில் பயணம் செய்ய முடியும்.
பிற வழித்தடங்கள்
இம்பாலில் இருந்து கவுகாத்தி செல்ல 1,999 ரூபாய் எனவும், பூனேயில் இருந்து ஜெய்ப்பூர் வரை 2,999 எனவும், பூனேவில் இருந்து பெங்களூரு மற்றும் விஷாகபட்டினம் முதல் பெங்களூரு வரை செல்ல 2,399 ரூபாய் விலையிலும் விமானப் பயணம் செய்யலாம்.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்களும் அண்மைக்காலங்களில் பல விதமான அஃபர்களை அறிவித்துள்ளன. இதனால் இந்தியா விமானப் போக்குவரத்தின் டிராப்பிக்கும் அதிகரித்துள்ளது.
ஏர் ஏசியா இந்தியா வெளிநாட்டு விமானப் பயணங்கள்
ஏர் ஏசியா இந்தியா 2017 அறையாண்டு முதல் வெளிநாட்டு விமானச் சேவைகள் வழங்க இருக்கின்றது. இந்த ஆண்டு 14 புதிய விமானங்களையும் 2018 இறுதிக்குள் 6 விமானங்களையும் சேவை அளிக்க வாங்க இருக்கின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications