விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு மேலும் பாதுகாப்புடன் அறிமுகம்: ஆர்பிஐ
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) விரைவில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 10 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கின்றது.
இன்று ஆரிபிஐ வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி வரிசை 2005-ன் கீழ் 'L' எழுத்துடன் கூடிய எண்களுடன் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்துப் போடப்பட்டு வெளியிட இருக்கின்றது.

இந்தப் புதிய 10 ரூபாய் நோட்டு 2017-ம் ஆண்டு ஆசிடப்பட்ட நோட்டுகளாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமான பேனல்கள் ஏறுவரிசையில் அளவிலும் இருக்கும் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது.
முதல் மூன்று ஆல்பா எண் எழுத்துகள் (முன்னொட்டு) அளவு நிலையான அளவில் இருக்கும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய ரூபாய் நொட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications