இந்தியாவில் வீடு வாங்க இதுவே சரியான நேரம்..!!
சென்னை: 2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு உட்படப் பல்வேறு காரணங்களுக்காக ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவிலான சரிவை அடைந்தது. இதன் காரணமாகக் கோடிகளில் மதிப்பிடப்பட்ட பல திட்டங்கள் பல லட்சங்கள் வரை குறைந்து, இத்துறை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் இந்தியாவில் 8 நகரங்களில் வீட்டு மனைகள் விலை அதிகளவில் குறைந்துள்ளது.
14 சதவீதம் குறைவு
இந்திய வர்த்தகச் சந்தையின் முக்கியமான 8 நகரங்களில் வீட்டு மனை மற்றும் திட்டங்களின் அறிமுகம் 14 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குஷ்மன் மற்றும் வேக்பீல்டு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இத்துறையில் ஏற்பட்ட விலை சரிவு தான்.
இந்தச் சரிவு 2016ஆம் ஆண்டில் மட்டும் அல்லாமல் 2017ஆம் நிதியாண்டிலும் தொடரும் எனவும் இந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு ஜாக்பாட்
இந்நிலையில் பெரு நகரங்களில் ஆடம்பர திட்டங்கள் கூடத் தற்போது அதிகமானோரால் வாங்கத் திட்டமிடப்பட்டு வருவாதவும் இந்த ஆய்வு கூறுகிறது.
எனவே அடுத்தச் சில மாதங்களுக்கு இந்திய ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருக்கும் காரணத்தால் வீடு மற்றும் வீட்டுமனைகள் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான நேரம். அடித்துபிடித்து விலை பேசி வாங்க முடியும்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
பணமதிப்பிழப்புப் பின் இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காத்துக்கொள்ளப் பல முயற்சிகளைச் செய்துவருகிறது.
இதில் முக்கியமாக விலைகுறைப்பு, புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதில் தாமதம், சந்தைப்படுத்துவதில் புதுமைகள், தொகையைச் செலுத்துவதில் மாற்றம் எனப் பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
விற்பனையில் முடக்கம்
மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டும், வீட்டு மனைகள் முழுமையாகத் தயாரான நிலையிலும் சரியான பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.
ரியல் எஸ்டேட்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications