அனுமதியின்றித் தங்களது நிறுவனத்தின் விளம்பரங்களில் 2016-ம் ஆண்டுப் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர்.
முகேஷ் அம்பானியின் ஜியோவும், விஜய சேகர் சர்மாவின் பேடிஎம் நிறுவனமும் அனுமதியின்றித் தங்களது நிறுவனத்தின் விளம்பரங்களில் 2016-ம் ஆண்டுப் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர்.
எனவே இரண்டு நிறுவனங்களுக்கும் எதனால் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றார்களா என்று மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.
அபராதம்
இதற்காகக் கடிதம் மூலமாக நுகர்வோர் விவகார அமைச்சகம் அபராதங்கள் விதிக்க முடியும் என்றும் கடிதம் எழுதியிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ விளம்பரம்
செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளைத் துவங்கிய உடன் 4ஜி சேவைக் குறித்த விளம்பரத்தில் மோடியின் டிஜிட்டல் இந்தியாவை வரவேற்பதாக விளம்பரம் செய்திருந்தது.
பேடிஎம் விளம்பரம்
பின்னர், நவம்பர் மாதம் செல்லா ரூபாய் நொட்டுகளைப் பிரதமர் மோடி அறிவித்த உடன் தங்களது டிஜிட்டல் வாலெட் விளம்பரத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் மோடியின் படத்தைப் பேடிஎம் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது.
மன்னிப்பு
இதற்கான நோட்டிஸை பெற்ற ரிலையனஸ் ஜியோ மற்றும், பேடிஎம் நிறுவனங்கள் இரண்டும் இப்போது முறைப்படி மன்னிப்பு கேட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications