கர்நாடக பட்ஜெட் 2017: சித்தராமையா-வின் அதிரடி திட்டங்கள்..!
கர்நாடக மாநில அரசில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் என்ற பெருமையுடன் இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
மத்தியில் பிரதமர் மோடிக்கு இந்த 5 மாநில தேர்தல்கள் எவ்வளவு முக்கிமோ அதைவிட முக்கியமானது சித்தராமையா இந்தப் பட்ஜெட் காரணம். 2018ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அதுமட்டும் அல்லாமல் ஏப்ரல் மாத்தில் நன்ஜான்குட் மற்றும் குன்டுலுபெட் பகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. இதனால் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மிக முக்கியமாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே சித்தராமையா இன்று ஜிஎஸ்டி அமலாக்கத்தைக் கொண்டு விரி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.
மேலும் நாளை தமிழ்நாட்டின் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications