பெங்களூரு மற்றும் மைசூரில் 200 மின்சார பேருந்துகள்..!
தமிழகப் பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் கர்நாடகா பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தச் சில மாதங்களில் இந்தியா முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வரப்படும் என்று கூறி வரும் நிலையில் 2017-2018-ம் ஆம் நிதி ஆண்டிற்கான அனைத்து மாநிலங்களின் பட்ஜெட் மீதும் பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
மின்சாரப் பேருந்துகள்
பெங்களூர் முழுவதும் 150 மின்சாரப் பேருந்துகள், மற்றும் மசூரில் 50 மின்சாரப் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும்.
சாலைப் போக்குவரத்து
கர்நாடக மாநில சாலை போக்குவரத்துத் துறை சாலை விபத்துகள் குறைப்பது மற்றும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தும்.
மெட்ரோ
சர்வதேச விமான விமான நிலையத்துடன் இணக்கக் கூடிய மூன்றாம் மெட்ரோ வழித்தட பாதைகளுக்கான ஆய்வுகள் முடிவுபெற்றுள்ளது.
ரயில்வே கிராசிங் பாலங்கள்
ரயில்வே கிராசிங்களைக் கடக்கப் பாலம் மற்றும் சப்வே போன்றவை கட்டமைப்பதற்காகப் பிபிஎம்பி-க்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications